18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

எழுதியவர்: mohan November 14, 2019, 5:43 pm

மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய இரண்டு தேதிகளில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு (ஆண்கள்-17 பெண்கள்-07 ) ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. ஆகவே ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுச்செல்லும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு 0452-2530854 மற்றும் 8300014309 என்ற எண்களை தொடர்புகொள்ளவும்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!