இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய மரைக்காயர்பட்டிரம் துவக்கப்பள்ளியில் எய்டு இந்தியா சார்பில்குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்து.மாணவர்களின் ஆங்கில பேச்சு. உரையாடல், நாடகம்,பாடல்கள் நடைபெற்றது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எய்டு இந்தியா மண்டபம் வட்டார ஒருங்கிணைப்பாளர்அருண்குமார் சான்றிதழ் வழங்கினார்.பெற்றோர்,ஊர் ஜமாத்தார் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பாலசுப்ரமணியன்,எய்டு இந்தியா பயிற்சியாளர்கள் ராதா, மரியம்கியோர் செய்திருந்தனர்.
மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா
எழுதியவர்: mohan November 14, 2019, 4:51 pm




You must be logged in to post a comment.