18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

பாலக்கோடு அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

எழுதியவர்: mohan November 14, 2019, 11:55 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜி 63 .ராஜா 65. இருவரும் பாலக்கோட்டில் இருந்து பேளாரஹள்ளி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில்சென்றுகொண்டிருந்தனர்.பேளாரஹள்ளி காலனி அருகே எதிரே வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம். இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி இதில் சம்பவ இடத்திலேயே ராஜி உயிரிழந்தார். உடன் சென்ற  ராஜாவுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றும் இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!