18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எழுதியவர்: mohan November 14, 2019, 11:21 am

 பாரத முன்னாள் பிரதமா் நேருவின் பிறந்தநாளான நவம்பா் 14 ஐ குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதுாாிலுள்ள ஆா்.சி.சிறுமலா் பெண்கள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக் கொண்டாடப்பட்டது.

முதற்கட்டமாக பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிாியா்கள் அனைவரும் பங்கேற்றனா்.பள்ளிக்குழந்தைகள் இனிப்புகள் வழங்கிய ஆசிாியா்களுக்கு நன்றி தொிவித்தனா்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!