18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

எழுதியவர்: mohan November 13, 2019, 1:48 pm
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அருகே  சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகள் சுமித்திரா 12 . என்ற மாணவி அதே பகுதியில்  7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த மாணவி நேற்று மாலை பள்ளி  வகுப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். வரும் வழியில் வெள்ளிச்சந்தை சேர்ந்த ராஜா மகன் அப்பு என்கிற முனியப்பன் 26 வயது. கட்டிட வேலை செய்து வருகிறார். என்ற வாலிபர் அந்த வழியாக வந்த சுமித்ரா என்ற மாணவியே வழிமறித்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள்.  அதிர்ந்து போனார்கள். அந்த வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து மாரண்டஅள்ளி  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். மாணவியின் உறவினர்கள் மாரண்டஅள்ளி காவல் நிலையம் முன்பு நேற்று இரவு முற்றுகையில் ஈடுபட்டனர். மற்றும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற  வாலிபர்
 பிடிப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  மாரண்டஅள்ளி போலீசார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!