17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அழகப்பா பல்கலை., அளவில் செஸ் போட்டி. உச்சிப் புளி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவி முதலிடம்

அழகப்பா பல்கலை., அளவில் செஸ் போட்டி. உச்சிப் புளி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவி முதலிடம்

எழுதியவர்: mohan November 12, 2019, 3:34 pm

காரைக்குடி அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே செஸ் போட்டி நடந்தது. இதில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கல்வி நல அறக்கட்டளையின் உறுப்பு கல்லூரியான , இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கலை, அறிவியல் பெண்கள் கல்லூரி பி.ஏ. வணிகவியல் (சி.ஏ) இரண்டாம் ஆண்டு மாணவி டி.ஏஞ்சலின் பிரிட்டா பங்கேற்று முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவி ஏஞ்சலின் பிரிட்டாவை , புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கலை, அறிவியல் பெண்கள் கல்லூரி தாளார் ஏ. நாசர் அலி, முதல்வர் எஸ்.நிர்மலா தேவி, கல்வியியல் கல்லூரி முதல்வர் கே.சி.முத்து, நிர்வாக அலுவலர்கள் பி.நாகராஜன், எஸ். ராஜேந்திரன் மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!