17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மதுரை மாவட்ட போலீஸார்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மதுரை மாவட்ட போலீஸார்.

எழுதியவர்: mohan November 12, 2019, 10:25 am

மதுரை மாவட்டம் . பேரையூர் உட்கோட்ட, சதுரகிரி சிவன் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்று, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்ட பக்தர்களை, பேரையூர் உட்கோட்ட DSP. மதியழகன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் சேர்ந்து பக்தர்களை வெள்ளத்திலிருந்து மீட்டனர். இதை கண்ட பொதுமக்கள், போலீசார் மற்றும் தீயணைப்புதுறை, வனத்துறையினரை வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!