17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் நடந்தது.

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் நடந்தது.

எழுதியவர்: mohan November 12, 2019, 10:10 am

அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முரளி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் சு. ரவி கலந்து கொண்டு பேசினார்.சேளிங்கர் எம் எல் ஏ சம்பத் எம் ஜி ஆர் மன்ற மாவட்ட செயலாளர் நாராயணன் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுமைதாங்கி ஏழுமலை |சந்திரசேகர், சிவசங்கரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!