18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவள்ளூவரை அவமதித்த சமூக விரோதிகளை கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பு விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஆர்பாட்டம்…

திருவள்ளூவரை அவமதித்த சமூக விரோதிகளை கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பு விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஆர்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் November 12, 2019, 12:46 am

அய்யன் வள்ளூவர் அவர்களை அவமதித்த சமூக விரோதிகளை கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பு விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஆர்பாட்டம் இன்று (11/11/2019) காலை நடைபெற்றுத்து.

அதில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொருளாளர் தலமை தாங்கினார் .  கண்டன உரையை  மாநில பொருளாதார துணை செயளாளர் கிட்டு,    துபாய் மண்டல ஒருகினைப்பாளர் இசபே நெய்னா அசாருதீன், இரமாநாதபுர தொகுதி செயளாலர் அற்புதகுமார்,  திருவாடனை தொகுதி செயலாளர் பழனி குமார்,   மாவட்ட துணை செயலாளர் தேனமுதன் ஆகியோர் பதிவு செய்தனர்.

இக்கண்டன கூட்டத்தில் கீழக்கரை சிறுத்தைகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக கீழக்கரை ஹுதாயதுல்லாஹ் நன்றி உரை ஆற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!