18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » ஜதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்

ஜதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்

எழுதியவர்: mohan November 11, 2019, 4:41 pm

தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்துள்ளன. புறநகர் ரயிலும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் (ஒரே தண்டவாளத்தில்) ஒருவர் பலியானார். 20 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!