18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை நேதாஜி சாலையில் தீ விபத்து…

மதுரை நேதாஜி சாலையில் தீ விபத்து…

எழுதியவர்: ஆசிரியர் November 10, 2019, 7:36 pm

மதுரை நேதாஜி ரோட்டில் அமைந்துள்ள ஓரு புதிய தொலைபேசி விற்பனை நிலையத்தின் அருகில் இருந்த விளம்பர பலகை மீது திடீரென மின்சார கசிவு காரணமாக இன்று (10/11/2019) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மதுரை டவுன் தீ துறையினருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.  இதனால் தீ கடைக்கு பரவாமல் தடுக்கப்பட்டது இதனால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை இதுகுறித்து திடீர்நகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!