17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » அறிவிப்புகள் » கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு விழா அழைப்பிதழ்

கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு விழா அழைப்பிதழ்

எழுதியவர்: keelai April 27, 2017, 10:28 am

திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலில், மக்கள் பாதை இயக்கத்தின் மேலான ஒத்துழைப்பில்  மலிவு விலையிலான, தரமான ஜெனரிக் மருந்துகளை, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க செய்யும் நல்ல நோக்கத்தில், கீழக்கரை கிழக்குத் தெரு சிட்டி யூனியன் வங்கி அருகாமையில் ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஜெனிரிக் மெடிக்கல், மத்திய அரசின் அனுமதியுடன் நாளை 28.04.17 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் திறக்கப்பட உள்ளது.

அதற்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு திறப்பு விழாவினை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!