மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பாலத்தில் அரசு பேருந்தும் ஷேர் ஆட்டோவும் மோதிய விபத்தில் ஷேர்
ஆட்டோவில் வந்த ஒரு பெண்மணி பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் மற்றொரு முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் படுகாயமடைந்த 4 பேர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன மேலும் தொடரும் ஷேர் ஆட்டோக்கள் தொல்லையால் நாளுக்கு நாள் மதுரை மாநகரில் விபத்துக்கள் பெருகி வருகிறது இதனால் தினசரி விபத்து காயங்கள் உயிரிழப்பு என தினசரி நிகழ்வாக நடந்துகொண்டிருக்கிறது இதை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர் கூறிவிடுகின்றனர்
அரசு பேருந்தும் ஷேர் ஆட்டோவும் மோதிய விபத்தில் பெண் பலி
எழுதியவர்: mohan November 10, 2019, 12:07 pm




You must be logged in to post a comment.