18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி பகுதியில் தொடரும் ரேசன் அரிசி கடத்தல்

காட்பாடி பகுதியில் தொடரும் ரேசன் அரிசி கடத்தல்

எழுதியவர்: mohan November 10, 2019, 10:34 am

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்படும் குறிப்பாக காட்பாடி பகுதியில் உள்ள வீடுகளில் சென்று ரூ 5 ( 1 கிலோ) ரேசன் அரிசியை வாங்கி இப்பகுதியில் அருகில் உள்ள ஆந்திர மாநிலத்திற்கு தினமும் 2 சக்கர வாகனம், மினி லாரி மற்றும் தனியார் பஸ்களில் கடத்தப்பட்டு வருகிறது. அதை தடுக்க வேண்டிய காட்பாடி TSO மற்றும் வருவாய் துறையினர் கட்டிங் வாங்கி கொண்டு விட்டு விடுகின்ரனர். வேலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை பொதுமக்கள் கோரீக்கை விடுத்து உள்ளனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!