18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவள்ளுவர் சிலை அவமதிப்பு, டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.!

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு, டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.!

எழுதியவர்: Askar November 4, 2019, 8:27 pm

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்தவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள். இதற்கு காரணமானவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்தவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள். இதற்கு காரணமானவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!