17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தெலுங்கானா மாநிலத்தில் லஞ்சம் கேட்டதாசில்தார் எரித்து கொலை

தெலுங்கானா மாநிலத்தில் லஞ்சம் கேட்டதாசில்தார் எரித்து கொலை

எழுதியவர்: mohan November 4, 2019, 5:14 pm

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லா புரமேட் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி இன்று 4-ம் தேதி பிற்பகல் அவரின் அலுவலகத்தில் நுழைந்த கும்பல் தாசில்தாருடன் தகராறில் ஈடுப்பட்டு பின்பு அவரை தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது நிலபதிவுக்கு லஞ்சம் கேட்டதால் சுரேஷ் என்பவன் இந்த கொடுமை செய்து உள்ளான் இந்த சம்பவம் குறித்து முழு விவரங்களை கொடுக்கும் படி முதலமைச்சர் அலுவலகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!