17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

எழுதியவர்: ஆசிரியர் November 4, 2019, 4:32 pm

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி இன்று (04/11/2019) நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல் சார்ந்த திறமைகளை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பார்வைக்கு வைத்திருந்தனர்.  இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளயின் தாளாளர் எம்.எம்.கே முகம்மது இபுராஹிம் மற்றும் தலைமை ஆசிரியை மேபல் ஆகியோர் பார்வையிட்டு மாணவ, மாணவிகளை ஊக்கபடுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!