மேலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்ற போது காந்தி பூங்கா அருகே உள்ள முருகன் என்பவரது வீடு மற்றும் கார்த்திக் வீடு ஆகிய இடங்களில் சட்டத்துக்கு எதிராக சீட்டு வைத்து சூதாடிய 25 நபர்களை பிடித்து அவர்களிடமிருந்து 3 சீட்டுக் கட்டுகள் மற்றும் பணம் ரூ.2,12,100/- கைப்பற்றி வழக்குப் பதிவு கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.