17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

வேலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

எழுதியவர்: mohan November 4, 2019, 2:25 pm

இந்து அறநிலைத்துறை கோவில் நிலங்களை பொதுமக்களுக்கு தாரை வார்க்கம் திட்டத்தை கைவிட கோரி மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்து ஆட்போ முன்னணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் செயற்குழு உறுப்பினர்கள் ராமன் ,துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!