18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூன்று வாகனம் பறிமுதல். ஒருவர் கைது.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூன்று வாகனம் பறிமுதல். ஒருவர் கைது.

எழுதியவர்: mohan November 4, 2019, 12:13 pm

லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூன்று வாகனம் பறிமுதல் ஒருவர் கைது-ஒருவர் தப்பி ஓட்டம். திருவண்ணாமலை வேட்டவலம் சாலை வட்டாரங்கொட்ட தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் முரளி என்பவரது குடோனில் இருந்து தடைசெய்யப்பட்ட 49 பெட்டிகள் அடங்கிய சுமார் ஐந்து லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.அவரிடமிருந்து இரண்டு கார் மற்றும் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் முரளி கைது-ஓட்டுனர் சுரேஷ் தப்பி ஓட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!