58 கால்வாய் திட்டத்தில் நிரந்தர அரசு ஆணையிட்டு 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விடவேண்டும்.. இல்லையெனில் 11.11.2019 அன்று உசிலம்பட்டியில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுமென 58 கால்வாய் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.உண்ணாவிரத போராட்டத்திற்கு காண மனுவை உசிலம்பட்டி காவல்துறையிடம் அளித்தனர்..
58 கால்வாய் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
எழுதியவர்: mohan November 4, 2019, 11:19 am




You must be logged in to post a comment.