18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan November 4, 2019, 10:45 am

மதுரை மாவட்டம் திருமங்கலம் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம்  தலைமையில் போக்குவரத்து போலீசார் மற்றும் Highway patrol-3 போலீசார் இணைந்து கப்பலூர் பாலத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதை கவனித்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாரின் வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!