18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம்

காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan November 3, 2019, 11:22 am

மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம் மதுரை சரக DIG ஆனி விஜயா, தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,.மணிவண்ணன், முகாமிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் சாமுவேல் , மேலாளர், அப்பல்லோ மருத்துவமனை, மதுரை..கண்ணன் காவலர் நிறைவாழ்வு பயிற்சி. .இராமசுப்பிரமணியன் காவலர் நிறைவாழ்வு பயிற்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.  IPSOWA மற்றும் Apollo மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட 167 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனை செய்து குறைகள் இருப்பின் மேல்சிகிச்சைக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!