வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் கோரிபள்ளம் வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் மது அமலாகு பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் வாணியம்பாடி மது அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது 3400 லிட்டர் சாராய ஊழலை கண்டறிந்து அழித்தனர்
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் 3400 லிட்டர் சாராயம் ஊறல் அழிப்பு
எழுதியவர்: mohan November 3, 2019, 10:20 am




You must be logged in to post a comment.