17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் கிருஸ்துவர்களின் கல்லறை திருவிழா

வேலூர் மாவட்டத்தில் கிருஸ்துவர்களின் கல்லறை திருவிழா

எழுதியவர்: mohan November 2, 2019, 12:58 pm

இறந்த முன்னோர்களை நினைவு கூறுவது கிருஸ்துவர்களின் கல்லறை திருவிழா வேலூர் மாவட்டத்தில் 20 சதவீத அளவில் கிருஸ்துவ மதத்தினர் உள்ளனர்.  கல்லறை களை சுத்தம் செய்து மாலை, பூ, மெழுகுவத்தி ஏற்றி வைத்து முன்னோர்களை வழிப்பட்டனர். அரக்கோணம் .வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு , வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம் Uட்டு, திருப்பத்தூர் பகுதிகளில் கல்லறை திருவிழா நடைபெற்றது.

 வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!