18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது 3 வாகனங்கள் வாிசையாக மோதியதில் ஒரு பெண் காயம்.

உசிலம்பட்டி அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது 3 வாகனங்கள் வாிசையாக மோதியதில் ஒரு பெண் காயம்.

எழுதியவர்: mohan November 2, 2019, 12:45 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் இரு ஷேர் ஆட்டோ மற்றும் கார் மீது அடுத்ததாக தனியார் பேருந்து மோதி விபத்து.மேலும் ஷேர் ஆட்டோவில் பயணித்த நக்கலப்பட்டியைச் சேர்ந்த ராஜாத்தி என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த வாரம் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்கு முன் மீண்டும் ஒரு ஷேர் ஆட்டோ விபத்து உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!