வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொல்லம் மங்கலம் பகுதியில் ராஜம்மாள் என்ற மூதாட்டி நேற்று முன்தினம் நகை பணத்திற்காக அவரது சொந்த கொள்ளுப்பேரன் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் பேரன் மோனிஷ் மற்றும் பிரிஷ்வால் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்த நிலையில் தப்பியோடிய வினைய் என்பவரை தற்போது ஆம்பூர் கிராமிய போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆம்பூர் அருகே மூதாட்டி மயக்க மருந்து அடித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியான வினைய் போலீசார் கைது செய்தனர்
எழுதியவர்: mohan November 2, 2019, 11:40 am




You must be logged in to post a comment.