18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மகளிர் சிறைச்சாலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் மகளிர் சிறைச்சாலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

எழுதியவர்: mohan November 2, 2019, 11:35 am

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும் பெண்கள் சிறைச்சாலையில் நளினியும் உள்ளனர். முருகன் அறையில் போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர். தன்னையும் கணவர் முருகனையும் விடுதலை செய்ய வேண்டி கடந்த 8 நாட்களாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் தற்போது சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!