18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு கடையடைப்பு…

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு கடையடைப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2017, 12:54 pm

இன்று தமிழகமெங்கும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகவ முழு கடையாடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இன்று காலை இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட செயளாலர் சுப.த.திவாகரன் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பஸ் மறியல்  போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இன்னும் பல இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டமும், ஆர்பாட்டமும் இன்று நடைபெற்று வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!