17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாதுகாப்பற்ற முறையில் தெருவிளக்கு ஸ்விட்ச் பெட்டிகள்

பாதுகாப்பற்ற முறையில் தெருவிளக்கு ஸ்விட்ச் பெட்டிகள்

எழுதியவர்: mohan November 1, 2019, 3:25 pm

திருவண்ணாமலை நகராட்சியின் தெருவிளக்கு ஸ்விட்ச் பாக்ஸ்மற்றும் மின்கம்பிகள் வெளியே தொங்குவதால் அபாயகரமான நிலைமையில் உள்ளது. உடனடியாக திருவண்ணாமலை நகராட்சிக்கு தகவல்கள் தெரிவித்தும் மூன்று மாத காலமாக இதைப்பற்றி நகராட்சிக்கு பலமுறை தெரிவித்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதில் ஏதாவது ஒரு விபத்து ஏற்படும் முன்பே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஸ்விட்ச் பாக்ஸ் மாற்றி தர பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் குழந்தைகள் உயிரை பலிவாங்கும் முன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுததுள்ளனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!