18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரவை முனியம்மா இறந்து விட்டதாக பரவும் வதந்தி, நடிகர் அபி சரவணன் பேட்டி.!

பரவை முனியம்மா இறந்து விட்டதாக பரவும் வதந்தி, நடிகர் அபி சரவணன் பேட்டி.!

எழுதியவர்: Askar November 1, 2019, 3:20 pm
  1. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் .அவர் நலமுடன் உள்ளதாகவும், சிரித்து பேசிக் கொண்டிருப்பதாகவும், அவரது உறவினர்களும், மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கீழை நியூஸ் நிர்வாகம் நேற்று பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சேர்த்த நடிகர் அபி சரவணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அபிசரவணன் கூறியதாவது. காலையில் தான் பாட்டியை பார்த்தேன் நலமுடன் உள்ளார் தற்போது வீடியோ காலில் பேசினேன் ஒன்றும் பிரச்சினை இல்லை நலமாக உள்ளார் என்றும் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!