பிரபல நாட்டுப்புற கலைஞர் மற்றும் நடிகர் பரவை முனியம்மா இயற்கை மரணம் விட்டார்கள் என சமூக வலைதளங்களில் சில வதந்திகளை பரப்பி வருகிறார்கள் .இதனை மறுக்கும் வகையில் நடிகரும் சமூக ஆர்வலருமான அபி சரவணன் நேரடியாக அவர்
சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று பாா்த்து விட்டு பரவை முனியம்மா மிகவும் நலமுடன் இருப்பதாகவும் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிகிச்சை பெற்று மீண்டும் அவர் வீட்டுக்கு நலமுடன் வருவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
பரவை முனியம்மா உடல்நிலை பற்றிய வதந்தி.நடிகா் அபி சரவணன் விளக்கம்.
எழுதியவர்: mohan November 1, 2019, 3:11 pm




You must be logged in to post a comment.