18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan November 1, 2019, 12:08 pm

NP கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்  முத்து தலைமையில் போலீசார் இணைந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்பாக உள்ள நெடுஞ்சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதை கவனித்த, மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!