எம்எல்ஏக்கள் பதவியேற்பை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை.
நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்களுடன் சென்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்கள் பதவியேற்பை முன்னிட்டும், “தமிழ்நாடு நாள்” முதல்முறையாக அரசு சார்பில் கொண்டாடப்படுவதை முன்னிட்டும், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திலும் அவர்கள் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா நினைவிட பணிகளையும், எம்ஜிஆர் நினைவிட புதுப்பிப்பு பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.




You must be logged in to post a comment.