18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் திமுக தலைமையில் தோழமை கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்..

கீழக்கரையில் திமுக தலைமையில் தோழமை கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் November 1, 2019, 12:27 am

இன்று (31/10/2019) கீழக்கரை நகர் தி.மு.க கழக செயலாளர்  S.A.Hபஷீர் அஹமது தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் கீழக்கரை நகர் திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ், இ.யூ.மு.லீக், வி.சி.க,, கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள்  கலந்து கொண்டு விரைவில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக மாபெரும் கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகவல்:-  தொழில்நுட்ப பிரிவு நகர், தி.மு.கழகம் கீழக்கரை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!