17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » drfhhj

drfhhj

எழுதியவர்: Askar October 31, 2019, 11:55 pm

நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது 3வது நாளாக தொடர்மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும் மண்சரிவும் ஏற்பட்டு வரும் நிலையில் மரங்களை உடனுக்குடன் அகற்றியும் மின்சாரம் சரிசெய்யபட்டும் நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் இருக்க நீலகிரி மாவட்ட. ஆட்சியர் அவர்களின் தலைமையின் கீழ் மக்கள் செய்தி தொடர்பு துறை வருவாய் துறையினர் மின்சார துறையினர் நெடுஞ்சாலை துறையினர் தீயணைப்பு துறையினரும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையின் கீழ் நீலகிரி மாவட்ட. காவல் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் . போக்குவரத்து காவல் ரோந்து காவல் துறையினர் அனைவரும் மழை குளிர் இரவு பகல் என கால நேரம் பாராமல் அனைத்து அரசு துறையினரும் சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றனர் நீலகிரி மாவட்ட. நிருபர் ரமேஷ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!