18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பசுமலை தியாகராசா காலனியில் சுகாதாரக்கேடு

மதுரை பசுமலை தியாகராசா காலனியில் சுகாதாரக்கேடு

எழுதியவர்: mohan October 31, 2019, 5:35 pm

மதுரை மாவட்டம் 95 ஆவது வார்டு பசுமலை தியாகராசா காலனி மழைநீர் தேங்கும் குப்பை அல்லாமலும் பலருக்கு மர்ம காய்ச்சல் என புகார் எழுந்து உள்ளது. பசுமலையில் உள்ள தியாகராஜா காலனியில் பல குப்பைகளை அல்லாமல் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியப் போக்கில் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!