17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் மாரப்பால் மரணம்

வேலூர் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் மாரப்பால் மரணம்

எழுதியவர்: mohan October 31, 2019, 5:14 pm

வேலூர் மாவட்ட தீக்கதிர் நிருபராகராணிப்பேட்டையை சேர்ந்த ஹென்றி லாசரஸ் பணியாற்றி வந்தார். திடீரென்று அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அன்னாருக்கு வேலூர் மாவட்ட மற்றும் தாலுகா நிருபர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!