17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசுத்துறை வாகன ஒட்டுநர்களுக்கான முதலுதவி பயிற்சி

அரசுத்துறை வாகன ஒட்டுநர்களுக்கான முதலுதவி பயிற்சி

எழுதியவர்: mohan October 31, 2019, 10:39 am

இந்தியன் ரெட் கிராஸ் செகரட்டரி அமைப்பு சார்பாக மதுரை அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் அரசுத்துறை வாகன ஒட்டுநர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது. விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி தங்களை தற்காத்து கொள்வதுடன் துயருறும் மக்களுக்கு எவ்வாறு உதவிடவேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!