17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆதரவற்றோா் காப்பகத்தில் ஒப்படைப்பு

ஆதரவற்றோா் காப்பகத்தில் ஒப்படைப்பு

எழுதியவர்: mohan October 31, 2019, 9:51 am

மதுரை ரயில்நிலைய வளாகத்தில் பாஸ்டின் என்ற  65வயதுமுதியவர் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் தவித்து வந்தார். ராஜ்குமார்  தலைமையிலான குழுவினர் அவரை மாவட்ட சமூகநலத்துறை ஒன்ஸ்டாப் அமைப்பின் உதவியோடு மீட்கப்பட்டு செனாய் நகரில் உள்ள மதுரை மாநகராட்சி வீடற்றோர் தங்கும் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!