18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தம் அருகே பயனற்ற போர்வெல் மூடப்பட்டது.

குடியாத்தம் அருகே பயனற்ற போர்வெல் மூடப்பட்டது.

எழுதியவர்: mohan October 30, 2019, 6:13 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் கிராம ஊராட்சியில் பஞ்சாயத்து சார்பில் போர்வெல் போடப்பட்டு நீர் இன்றி கை பம்ப் கைவிடபட்டது. சுஜித் மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் கைவிடப்பிட்ட போர்வெல் கை பம்ப் மூடப்பட்டு வருகின்றது. கொண்ட சமுத்திரத்தில் கைவிடப்பட்ட கை பம்பை மூட வலியுறுத்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் குடியாத்தம் அதிமுக ஒன்றிய செயலாளர் ராமு கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பிறகு அவை இரும்பு தகரத்தால் இறுக மூடப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!