வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அகரம் புதுமனை கிராமத்தில் அருள் அனிதா இவர்களின் இரண்டாவது மகன் அரிஷ் வயது 8 டெங்கு காய்ச்சலால் வேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு.ஆம்பூர் வட்டாட்சியர் ரமேஷ் நேரில் சென்று விசாரணை.
ஆம்பூர் அருகே டெங்கு காய்ச்சலால் 8 வயது சிறுவன் வேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
எழுதியவர்: mohan October 30, 2019, 6:06 pm




You must be logged in to post a comment.