இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும்,நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதின் அவர்களின் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் அம்மா அவரது ஜனாஸாவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு தலைவர் பேராசிரியர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்
மு.க. ஸ்டாலின் ஆறுதல்
எழுதியவர்: mohan October 30, 2019, 4:51 pm




You must be logged in to post a comment.