வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் கிழக்கு பகுதி செயலாளர் விஜயராஜன் தலைமையில் இணை செயலாளர் ரவி முன்னிலையில் ஊர்வலமாக சென்று தேவர் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலையரசன், ரஜேந்திரன், கவியரசன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.