17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் பேருந்து மோதி பலி

காட்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் பேருந்து மோதி பலி

எழுதியவர்: mohan October 30, 2019, 4:07 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அக்கிரெட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (65) இவர் இரு சக்கர வாகனத்தில் காட்பாடி வரும் போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலி தகவலறிந்த காட்பாடி போலீசார் உடலை மீட்டு வேலூர் தலைமை அரசு மருத்துவமனை உடலை அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!