17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்தர்கள் நத்தம் பகுதியில் 1 ந் தேதி மின்தடை

சித்தர்கள் நத்தம் பகுதியில் 1 ந் தேதி மின்தடை

எழுதியவர்: mohan October 30, 2019, 4:02 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வருகின்ற 01.11.2019 அன்று சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம்  சிறு நாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம் ,அம்மாபட்டி, அணைப்பட்டி ,குண்டலபட்டி , நூத்து லாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என நிலக்கோட்டை உதவி செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்தார்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!