17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் நாய் தொல்லையை தடுக்க தொடர் போராட்டம்… திமுக சார்பில் நகராட்சியில் மனு..

கீழக்கரையில் நாய் தொல்லையை தடுக்க தொடர் போராட்டம்… திமுக சார்பில் நகராட்சியில் மனு..

எழுதியவர்: ஆசிரியர் October 30, 2019, 3:18 pm

கீழக்கரை நகரில் நாய்கள் பெரியவர்கள் சிறுவர்களை அடிக்கடி கடிக்கும் சம்பவங்கள் தொடர்வதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர் தி.மு.க.சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இம்மனு திமுக நகரச்செயலாளர் SAH.பஷீர் முன்னிலையில்,  மாணவரணி செயலாளர் வக்கீல் ஹமீது சுல்தான், திமுக தொழில்நுட்ப பிரிசு சுஹைப், மக்கள் டீம் காதர் மற்றும் இன்னும் பல திமுக நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு நகராட்சியில் கொடுக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!