கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது.வேலூர் மாவட்டத்தில் நேற்று 29-ம் தேதி இரவு சோளிங்கரில் அதிக Uட்சமாக 138 மி.மி. மழை பதிவாகி உள்ளது. அடுத்து பொன்னையில் 91.8 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. குறைந்த பட்சம் திருப்பத்தூரில் 4 .3 பதிவானது.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.