18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » நடுக்காட்டுப்பட்டி சுஜித் வீட்டிற்கு சென்ற தமிழக முதல்வர், துணை முதல்வர்

நடுக்காட்டுப்பட்டி சுஜித் வீட்டிற்கு சென்ற தமிழக முதல்வர், துணை முதல்வர்

எழுதியவர்: mohan October 30, 2019, 11:37 am

திருச்சியிலிருந்து மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டிக்கி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுஜித் புகைபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.தமிழக அரசு சார்பாக நிவாரண தொகை ரூ 10 லட்சம் அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு உள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!