17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையி்ல் விழுந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிப்பு

சாலையி்ல் விழுந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிப்பு

எழுதியவர்: mohan October 30, 2019, 11:28 am

மதுரை மாவட்டம் திருநெல்வேலி திண்டுக்கல் நான்கு வழி சாலையில் வடிவேல்கரை என்ற இடத்தில்(AKR பார்சல் சர்வீஸ் அருகே மின்கம்பம் விழுந்து உயரழுத்த மின் கம்பம் மற்றும் மின் வயர்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளனா். மின் ஊழியர்கள் வயர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் திருநெல்வேலி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் பல கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!